கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை/கபசுர குடிநீர் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி

38

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நாங்குநேரி தொகுதி