கட்சி செய்திகள்உடுமலைப்பேட்டை கொடியேற்றும் நிகழ்வு-உடுமலை சட்டமன்றத் தொகுதி டிசம்பர் 4, 2019 52 உடுமலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *குமரன் நகர்* கிளை துவக்கமாக தமிழர் எழுச்சி நாள் புலிக்கொடி சின்னவீரம் பட்டி கிளைச் செயலாளர் சக்தி அவர்களால் ஏற்றப்பட்டது !!