கட்சி செய்திகள்முதுகுளத்தூர் கலந்தாய்வு கூட்டம் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி டிசம்பர் 5, 2019 35 முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி |நாம்தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 04.11.2019 அன்று முதுகுளத்தூரில் நடைபெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.