கட்சி செய்திகள்கொளத்தூர் கட்சி அலுவல கட்டுமான பணி துவக்கம்-கொளத்தூர் தொகுதி டிசம்பர் 4, 2019 48 26.11.2019 தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளில் கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக கட்டுமான துவக்க பணி ஆரம்பிக்கப்பட்டது