அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு

26
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  06-12-2019* புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்*
அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி

செங்கல்பட்டு இனைப்பு சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திமாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை
அடுத்த செய்திவட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்