ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள் மாவீரன் வீரப்பனுக்கு வீரவணக்க நிகழ்வு-ஆண்டிபட்டி தொகுதி நவம்பர் 6, 2019 38 ஆண்டிபட்டி தொகுதி சார்பில் காமய கவுண்டன் பட்டியில் மாவீரன் வீரப்பனுக்கு 15 ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.