மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர். இவர்களின் நிலை அறிந்து உடனடியாக நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக நிதியினை திரட்டி பெட்டிகடை ஒன்றும்.. துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கை மிதி வண்டியும் வாங்கி கொடுத்தனர் .
முகப்பு கட்சி செய்திகள்