மேட்டுப்பாளையம்கட்சி செய்திகள் மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நவம்பர் 6, 2019 167 மேட்டுபாளையம் நாம் தமிழர் கட்சி சார்பாக 06-10-2019 அன்று மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நிகழ்வு பெத்திக்குட்டையில் நடைபெற்றது