மதுக்கடை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-மாதவரம் தொகுதி

28

மாதவரம் தொகுதி சோழவரம் (கி) ஒன்றியம் காரனோடை வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடக் கோரியும், குளம் போல் மாறியுள்ள பேருந்து நிலையத்தை சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்க கோரியும் அனைத்து கட்சிகள் கண்டன ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டனத்தை தெரியபடுத்தினர்.