சங்கரன்கோவில்கட்சி செய்திகள் பனை விதைகள் நடும் திருவிழா- சங்கரன்கோவில் நவம்பர் 5, 2019 122 சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் – ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் 1000 பனை விதைகள் நடப்பட்டது