நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு- சைதை தொகுதி

20

03-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக 139 மற்றும் 142 வட்டம் சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது இதில் அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.