நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் புகழ் வணக்கம்-நாமக்கல் தொகுதி.

173

19/10/2019 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் 131 வது  பிறந்தநாளையொட்டி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் உள்ள கவிஞரின் திருவுறுவப்படத்திற்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர் அவர்களின் உறவினர்கள் மற்றும் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி. நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்குதல்-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா