தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம்

44

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 66 வட்டம் சார்பில் தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம் செலுத்த பட்டு 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க பட்டது இந்த நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.