பென்னிகுக் மலர்வணக்கம்–ஆண்டிபட்டி தொகுதி

69

ஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக்  முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆண்டிபட்டி தொகுதி