கட்சி செய்திகள்வில்லிவாக்கம் தலைவர் பிறந்த நாள் விழா: தொழிற்சங்கம் சார்பாக இரத்த தானம் நவம்பர் 29, 2019 40 24.11.2019 அன்று வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்ற நிகழ்வில் நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக பங்கு பெற்று இரத்தம் வழங்கப்பட்டது.