சாலை சீரமைப்பு- நாம் தமிழர் புகார்- நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

341

அம்பத்தூர் ஓ.டி. – டெலிபோன் எக்ஸ்சேஞ் வரையிலான சாலையில் தனியார் குழாய் (கேபிள்)பதிக்கும் நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் இருந்ததால், மழையில் தண்ணீர் தேங்கி நின்று சாலை விபத்துக்கள் ஏற்ப்பட்டது. இது குறித்து நாம் தமிழர் கட்சி 85வது வட்ட செயலாளர் அருண் குமார் நெடுஞ்சாலை துறையிடம் தொலைபேசி வழியாக அளித்த புகாரின் பெயரில் (23.9.2019) இரவே வேலை தொடங்கி சரி செய்யப்பட்டது.