கலந்தாய்வு கூட்டம்-வால்பாறை தொகுதி

11
வால்பாறை நாம் தமிழர்  கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளை  பிரித்து ஏழு நபர்கள் (நபருக்கு 3 வார்டு)  கொண்ட தேர்தல் பணிக்குழு  நியமனம் செய்யப்பட்டது
மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் விருப்பம் மனுவும் வாங்கப்பட்டது..