கட்சி செய்திகள்சங்கராபுரம் கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்குதல் நவம்பர் 21, 2019 50 19.11.2019 சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுதல் நடைபெற்றது.