ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி
25
பெரியகுளம் தொகுதி தேனி நகரம் *பொம்மையகவுண்டன்பட்டியில்* உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த இனமானப்பற்றாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா புதியபாரதி என்கிற வீரபாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது பெரும்...