கட்சி செய்திகள்சிங்காநல்லூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா நவம்பர் 6, 2019 47 சிங்காநல்லூர் தொகுதி, 64 வது பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 6/10/19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.