வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

24

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக ஐயா வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி