தேசிய குருதிக்கொடை தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம். கரூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை வழங்கியதற்காக சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.