பெரம்பலூர் தொகுதி நாரணமங்கலம் கொடியேற்றும் நிகழ்வு

52

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாரணமங்கலம் கிளையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி விளாமுத்தூர் கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு