கட்சி செய்திகள்திருத்துறைப்பூண்டி மரம் நடும் விழா -திருத்துறைப்பூண்டி அக்டோபர் 4, 2019 572 திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரம் நடும் விழா (29/8/2019) திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பவானம் ஊராட்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.