பெருந்தலைவர் ஐயா #காமராசர் மலர்வணக்க நிகழ்வு -செய்யூர் தொகுதி
18
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா #காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று (02-10-2019) புதன்கிழமை மலர்வணக்கம் செலுத்தினோம்.