கட்சி செய்திகள்சூலூர் கிராம சபை கூட்டம்- சூலூர் நாம் தமிழர் கலந்துகொண்டனர் அக்டோபர் 21, 2019 68 கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி – நீலாம்பூர் கிராம் (02-10-2019) அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு முன் வைத்தனர்