கட்சி செய்திகள்புதுக்கோட்டை மாவட்டம் பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவு நாள் அக்டோபர் 21, 2019 63 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஸ் நகர் பகுதியில் பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாகநடைபெற்றது .