கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி

35

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான விக்கிரவண்டி இடைத்தேர்தல் பங்கேற்பு மற்றும் கட்சி கட்டமைப்பு வளர்ச்சிக்கான கலந்தாய்வு 02-10-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் தலைமையின் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு- கரூர் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-திருவெறும்பூர் தொகுதி