கொடியேற்றும் நிகழ்வு- கரூர் தொகுதி

17
02.10.2019) கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மேற்கு நகரம் தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலும் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-நாகை மாவட்டம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி