அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மேற்பார்வைக் குழு

182

க.எண்: 2019100164

நாள்: 09.10.2019

அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 | வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மேற்பார்வைக் குழு | நாம் தமிழர் கட்சி

வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் கு.கந்தசாமி அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நமது கட்சி சார்பாக வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து பணிகளை மேற்பார்வையிடுவதற்காக குழு அமைக்கப்படுகிறது.

வேலூர் கருணாநிதி 9965175392

கள்ளக்குறிச்சி சர்புதின் 9843522786

காஞ்சிபுரம் இராஜன் – 9940611111

கிருஷ்ணகிரி கரு.பிரபாகரன் – 8883042777

அரியலூர் மகாலிங்கம் – 9003494263

தருமபுரி இரமேஷ் – 8248374821

இவர்கள் அனைவரும் விக்கிரவாண்டி தொகுதித் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டுமெனவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மாவட்ட உறவுகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திநில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு -தாம்பரம்
அடுத்த செய்திதியாக தீபம்  திலீபன் வீரவணக்க நிகழ்வு -கரூர்