கட்சி செய்திகள்திருப்போரூர் செங்கொடி நினைவேந்தல் கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி செப்டம்பர் 10, 2019 78 28.8.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் தங்கை செங்கொடி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்