கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது

19

கடலூர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 24-02-15 அன்று கடலூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கட்சியின் கட்டமைப்பு குறித்தும். தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி கடம்பத்தூரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திஅண்ணன் சீமான் பற்றி மாணவர்களின் கருத்து.