கட்சி செய்திகள்தளி பனை விதை நடும் திருவிழா- தளி சட்டமன்ற தொகுதி செப்டம்பர் 30, 2019 31 தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரியில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.