சீர்காழிகட்சி செய்திகள் பனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் 20, 2019 68 தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடும் திட்டத்தில் 8.9.2019 அன்று சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் தொடுவாய் கிராமத்தில் 2500 பனைவிதைகள் நடப்பட்டது.