கட்சி செய்திகள்கொளத்தூர் காவிரி செல்வன் விக்னேசு நினைவு தின நிகழ்வு-கொளத்தூர் தொகுதி செப்டம்பர் 23, 2019 56 கொளத்தூர் தொகுதி வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக காவிரி செல்வன் விக்னேசு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதில் அனைத்து நிலை கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.