உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி
41
செப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானி நகரம் ஐந்தாவது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக நடைபெற்றது .