திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி (25/7/2019) திருத்துறைப் பூண்டி ஒன்றியம் கீரக்களூர் ஊராட்சி நக்கீரனார் நடுநிலைப்பள்ளி நாம் தமிழ் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரம் நடு விழா நிகழ்வை முன்னெடுத்த செல்வராஜ் ,ராஜேந்திரனுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரரும் கலந்துகொண்டனர்.