மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

48

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி, கொருக்கை ஊராட்சி, மேலக்கொருக்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு  (22.7.2019) நடைபெற்றது.இதில் பாசறை மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…

முந்தைய செய்திஐயா கோ.நம்மாழ்வார் நினைவுக்கொடி கம்பம் -திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திஅரசுப்பள்ளியில் மரம் நடும் விழா- திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி