குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன். வா.கடல்தீபன் கலந்துகொண்டு அரசியல் வகுப்பினை சிறப்பாக முன்னெடுத்தனர்., மற்றும் கடலூர் மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களும் குறிஞ்சிப்பாடி தொகுதியின் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்