நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கம்பம் தொகுதி

31

கம்பம் நகர நாம் தமிழர் கட்சி & வீரத்தமிழர் முண்ணனி சார்பில் கம்பம் உழவர் சந்தை பகுதியில் 27.08.2019 அன்று பொதுமக்களுக்கு தற்போது வரும் காய்சல்களை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திவீரதமிழச்சி  செங்கொடிக்கு  வீர வணக்கம் நிகழ்வு