கட்சி செய்திகள்வானூர் தேர்தல் பிரச்சாரம்-வேலூர் தேர்தல்-வானூர் தொகுதி ஆகஸ்ட் 12, 2019 59 வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி குடியாத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.