நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட தோவாளை ஒன்றியம் திட்டுவிளை பகுதியில் 18 /08 /2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் ஐயா ஜீவானந்தம் அவர்களின் புகழ்வணக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குளச்சல் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் கிம்லர், ஜீவா டானிங் மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார்கள்.