கட்சி செய்திகள்திருவெறும்பூர் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 12, 2019 31 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாள் ( 20/07/2019 ) மாலை 06.00 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.