தலைமை அறிவிப்பு- தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்

119

க.எண்: 2023030108

நாள்: 21.03.2023

அறிவிப்பு:

தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்

இணைச் செயலாளர் இரா.தாமஸ்

(அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள்)

11421183436
 
இணைச் செயலாளர் கொ.மு.சுரேஷ்பாபு
(பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள்)
16950287312
     
இணைச் செயலாளர் அ.இருளாண்டி
(கட்டிடத் தொழிலாளர்கள்)
20495063145

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்