கட்சி செய்திகள்காட்டுமன்னார்கோயில்கடலூர் மாவட்டம் கொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி ஆகஸ்ட் 26, 2019 88 காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் ஸ்ரீநெடுஞ்சேரி அம்புஜவள்ளிபேட்டை கிராமதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கொடியேற்றினார்