குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி

54
நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து  ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் – திருவெண்காடு இடையில் உள்ள  மணிக்கர்ணகை ஆற்றின்  படித்துறை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி  தூய்மைப்படுத்தினர்.