உறுப்பினர் சேர்க்கை முகாம்\மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

12

21.7.2019 அன்று கிணத்துக்கடவு நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரில் நடந்தது.