8.07.2019 ஞாயிற்று கிழமை 108வது வட்டத்தில் தொகுதி மகளிர் பாசறை உறவுகள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 பெண்களும் 15 ஆண்களும் மொத்தம் 30பேர் தங்களை நாம் தமிழராக நம் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்