கட்சி செய்திகள்சிங்காநல்லூர்கோயம்புத்தூர் மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு- ஆகஸ்ட் 29, 2019 40 கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, 56 வது பகுதி மசக்காளிபாளையத்தில் 25-08-2019, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.