அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா-பத்மநாபபுரம் தொகுதி

29

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 04/08/2019 அன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சீலன் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திமண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி